உறுமீன் கதை

    உறுமீன் தமிழ் அதிரடித் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்க பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், அப்பு குட்டி, காளி வெங்கட் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1990-ம் ஆண்டு நடந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie உறுமீன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).