வட்டார வழக்கு - இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் (டூலெட்), ரவீனா ரவி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மதுரா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
கிரமா கதைக்களத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டோனி சான் மற்றும் சுரேஷ் மணியன் இணைந்து ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.
வட்டார வழக்கு திரைப்படம் 2023 டிசம்பர் 29ல் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.