Tamil » Movies » Vazhakku Enn 18/9 » Story

வழக்கு எண் 18/9

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

04 May 2012
கதை
வழக்கு எண் 18/9 என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் கருத்துக்களை ஒரு காதல் கதையின் ஊடக இப்படம் அலசுகிறது.
Buy Movie Tickets