X
வேழம்
Thriller | 24 Jun 2022 | U/A | 132 Mins
Tamil

வேழம் கதை

வேழம் இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கேசவன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.


வேழம் திரைப்படத்தின் கதை 

ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக்கை (அசோக் செல்வன்) ஒரு இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி லீனாவை (ஐஸ்வர்யா மேனன்) மர்ம நபர் கொன்று விடுகிறார். 

7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு ஹீரோ அசோக் தேடுவதும், கடைசியில் கண்டுபிடித்தாரா? எதற்காக அந்த கொலை நடந்தது? என்பதும் தான் வேழம் படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+