twitter

    யாதும் ஊரே யாவரும் கேளிர் கதை

    யாதும் ஊரே யாவரும் கேளிர் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படம் இவரின் 33வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie யாதும் ஊரே யாவரும் கேளிர் with us? Please send it to us ([email protected]).