செம, பக்கா, தெறிக்குது, கண்டிப்பா ஹிட்: செக்கச் சிவந்த வானம் ட்விட்டர் விமர்சனம் #CCV

By Siva

சென்னை: செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி என்று நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

[ செக்கச் சிவந்த வானம்: தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள் ]

படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செம

தற்போது தான் செக்கச் சிவந்த வானம் பார்த்தேன். பக்கா படம், அனைத்து கதாபாத்திரங்களும் செம. கண்டிப்பாக ஹிட் தான். கிளைமாக்ஸ் தெறிக்குது..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்

ஹரிஷ் கல்யாண்

செக்கச் சிவந்த வானம் முதல் காட்சியை காசியில் பார்த்தேன். செம ரெஸ்பான்ஸ். அனைவருக்கும் சமமான முக்கியத்துவம். சரியான கிளைமாக்ஸ். தலைவன் சிம்பு எதியாக கலக்கிவிட்டார். மற்றவர்களும் தான் #CCV #ChekkaChivaanthaVaanam

பட்டாசு


படம் இல்ல பட்டாசு,

அனைத்து கதாபாத்திரங்களும் அருமை

ஹிட்

பாத்தாச்சு சார். செம ஆக்டிங்... கண்டிப்பாக பிளாக்பஸ்டர்

கிளைமாக்ஸ்

பொன்னியின் செல்வன் படித்திருந்தால் யூகிக்கலாம் இல்லை என்றால் அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸை ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X