நடிகர் விமல் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 7 தமிழ் திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. விமல் - தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக பணியாற்றி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட நடிகர் ஆவார். இவர் நடித்த வாகை சூடவா, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படங்களாகும். தற்போது இவர் நடிப்பில் சண்டைக்காரி, தெய்வ மச்சான், குலசாமி என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் இவரது திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் இந்த பட்டியலும் உள்ளன. முழு விவரங்கள் இதோ.