X
முகப்பு சினி தரவரிசை

ஜெயம் ரவியின் டாப் 10 மூவிஸ் - கோமாளி முதல் தனி ஒருவன்...

Author Sakthi Harinath | Published: Monday, September 9, 2024, 03:21 PM [IST]

ஜெயம் ரவியின் டாப் 10 மூவிஸ் - கோமாளி முதல் தனி ஒருவன்... - முழு லிஸ்ட் இதோ. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் லிஸ்ட் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளது. இதில் கோமாளி, தனி ஒருவன், உனக்கும் எனக்கும், மிருதன், அடங்கமறு என பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.


cover image
Video Thumbnail

ஜெயம் - ஜெயம்

ஜெயம் 2003-ம் ஆண்டு இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் சதா நடித்த காதல் அதிரடித் திரைப்படம்.

Video Thumbnail

தனி ஒருவன் - தனி ஒருவன்

தனி ஒருவன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் எம் ராஜா இயக்க, ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

பேராண்மை - பேராண்மை

பேராண்மை 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண்பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

மிருதன் - மிருதன்

மிருதன் "நாய்கள் ஜாக்கிரதை" இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் லக்ஷ்மி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இவர்களுடன் காளி வெங்கட், ஸ்ரீமன், ஆர் ஏன் ஆர் மனோகர் மற்றும் பலர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை...

Video Thumbnail

அடங்க மறு - அடங்க மறு

அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராசி கண்ணா, ராமதாஸ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த...

Video Thumbnail

கோமாளி - கோமாளி

கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம், இத்திரைப்படத்தினை இஷாரி.கே.கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது 2019-ம் ஆண்டு மே 18ல் வெளியானது.இத்திரைப்படத்தின் பிரத்தியேக...

Video Thumbnail

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - உனக்கும் எனக்கும்

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்  2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் எம் ராஜா இயக்க, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு, பாக்யராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

சந்தோஷ் சுப்பிரமணியம் - சந்தோஷ் சுப்ரமணியம்

சந்தோஷ் சுப்பிரமணியம் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை எம் ராஜா இயக்க, ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி - எம்.குமரன் S/O மகாலட்சுமி

எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, அசின், நதியா, விவேக்  மற்றும் பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம்.  இத்திரைப்படத்திற்கு  இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர்ட் ஸ்ரீகாந்த் தேவா.

Video Thumbnail

தில்லாலங்கடி - தில்லாலங்கடி

தில்லாலங்கடி 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். மோகன் தயாரித்த இப் படத்தை எம். ராஜா இயக்கியுள்ளார். இப் படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவியும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர். ஷாம், வடிவேலு, சந்தானம் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+