யுவன் சங்கர் ராஜா பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், இவர் இசைஞானி இளையராஜா-வின் இளயமகனாவார், யுவன் சங்கர் ராஜா முறையாக இசைக்கற்று இசையமைப்பாளராக 1997-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். திரைப்படங்களின் கதைக்கரு மற்றும் படங்களின் காட்சிகளுக்கு தகுந்த வகையில் இசை மற்றும் பின்னணி இசையென இசையமைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று தனது இசையால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இவரின் இசையில் வெளியான தமிழ் ரசிகர்கள் என்றும் ரசிக்கும் சிறந்த பாடல்களின் தொகுப்பு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.