தான் இயக்கிய திரைப்படங்கள் அடைந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அந்த கதையின் தொடர்ச்சி மற்றும் வேறு ஒரு கதைக்களத்தோடு இரண்டாம் பாகம் எடுத்து சொதப்பிய திரைப்படங்கள் மற்றும் இயக்குனர்களின் லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே உள்ளது. முழு விவரங்கள் இதோ.