சினி தரவரிசை
அஜித் குமார் சூப்பர் ஹிட் படங்களை அமேசான் ஓடிடியில் கண்டு ரசிக்க ரெடியா!! - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமா முன்னணி முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் பல அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்த பட்டியலில் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்களான வாலி, விஸ்வாசம், காதல் மன்னன், தீனா என பல படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.