சினி தரவரிசை
2023ல் அஜித்குமாரின் சைலன்ட் சம்பவம்... யாரும் சீண்டாத விஜய்யின் படங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. 2023ல் மட்டும் அஜித் குமார் நடித்த இரண்டு திரைப்படங்கள் வேறு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விஜய் நடித்த எந்த திரைப்படங்களும் பல ஆண்டுகளாக ரீமேக் செய்யப்படாமல் உள்ளன. இதனை பற்றிய விரிவான தகவல்கள் இங்கு உள்ளன, இதோ.