X
முகப்பு சினி தரவரிசை

டிடி முதல் சிவகார்த்திகேயன் - விஜய் டிவியின் டாப் 10 தொகுப்பாளர்கள்

Author Sakthi Harinath | Published: Monday, September 23, 2024, 08:29 PM [IST]

டிடி முதல் சிவகார்த்திகேயன் - விஜய் டிவியின் டாப் 10 தொகுப்பாளர்கள் - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்ற பிரபலங்களின் பட்டியல் உள்ளது. இதில் திவ்யதர்சினி, சிவகார்த்திகேயன், பிரியங்கா, மணிமேகலை, ரக்ஷன் என பலர் இந்த பட்டியலில் உள்ளனர்.


cover image
திவ்யதர்சினி (டிடி)

  • ஜோடி நம்பர் 1
  • பாய்ஸ் vs கேர்ள்ஸ்
  • காஃபி வித் டிடி
  • சூப்பர் சிங்கர்
  • அன்புடன் டிடி

சிவகார்த்திகேயன்

  • அது இது எது
  • சூப்பர் சிங்கர் ஜூனியர்
  • ஜோடி நம்பர் 1
  • சூப்பர் சிங்கர்
  • கிங்ஸ் ஆஃப் காமெடி

பாவனா

  • சூப்பர் சிங்கர் ஜூனியர்
  • சூப்பர் சிங்கர்
  • ஜோடி நம்பர் 1

பிரியங்கா தேஸ்பாண்டே


  • சூப்பர் சிங்கர் ஜூனியர்
  • சூப்பர் சிங்கர்
  • ஸ்டார்ட் மியூசிக்
  • தி வால்
  • ஊ சொல்றியா ஊஹூ சொல்றியா

ம.கா.பா

  • அது இது எது
  • சினிமா காரம் காஃபி
  • சூப்பர் சிங்கர் ஜூனியர்
  • சூப்பர் சிங்கர்
  • Mrs சின்னத்திரை

கோபிநாத்


  • மக்கள் யார் பக்கம்
  • நீயா நானா
  • மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
  • என் தேசம் என் மக்கள்
  • சிகரம் தோட்ட மனிதர்கள்

ரக்ஷன்

  • கலக்க போவது யாரு
  • ரெடி ஸ்டெடி போ
  • குக்கு வித் கோமாளி
  • காமெடி ராஜா கலக்கல் ராணி
  • வருத்தப் படாத வாலிபர் சங்கம்

மணிமேகலை

  • கலக்க போவது யார் - சாம்பியன்ஸ்
  • குக்கு வித் கோமாளி
  • இது எங்க ஆட்டம்
  • சூப்பர் சிங்கர்

ரம்யா சுப்ரமணியம்

  • கிங் குயின் ஜாக்
  • கலக்க போவது யாரு
  • உங்களில் யார் அடுத்த பிரபு தேவா
  • நம்ம வீட்டு கல்யாணம்
  • கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

ஜாக்குலின் லிடியா

  • கலக்க போவது யாரு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+