சினி தரவரிசை
திரிஷா முதல் ராசி கண்ணா வரை.. அரண்மனை சீரிஸ் பட முன்னணி நடிகைகள் லிஸ்ட் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான அரண்மனை திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகைகள் பற்றிய முழு தகவல்கள் மற்றும் லிஸ்ட் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, திரிஷா கிருஷ்ணன், ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால் என அரண்மனை சீரிஸ் படங்களில் நாயகியாக நடித்து அசத்திய நடிகைகள் அனைவரும் இங்கு உள்ளனர். முழு லிஸ்ட் இதோ.