twitter
    X
    Home சினி தரவரிசை

    துப்பறியும் கதையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Saturday, November 26, 2022, 01:39 PM [IST]

    துப்பறியும் திரைக்கதையில் தமிழ் திரைத்துறையில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. இத்தகைய திரைக்கதையில் வெளியாகும் படங்களை ரசிக்க ஒரு தனி திரை ரசிகர் கூட்டமே உள்ளனர். இந்த பட்டியலில் தமிழ் திரைத்துறையில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சில துப்பறியும் கதையம்சம் கொண்ட படங்கள் உள்ளன. துப்பறிவாளன், துப்பாக்கி, தெகிடி என பல படங்கள் இந்த பட்டியலில் உள்ளன. முழு பட்டியல் இதோ.

    cover image
    துப்பறிவாளன்

    துப்பறிவாளன்

    1

    துப்பறிவாளன் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினை ராய் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் ...

    தீரன் அதிகாரம் ஒன்று

    தீரன் அதிகாரம் ஒன்று

    2

    தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ப்ரீத்தி சிங் நடிக்கும் காதல் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் கார்த்தி ...

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    3

    வேட்டையாடு விளையாடு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு ...

    வலிமை

    வலிமை

    4

    வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட ...

    தெகிடி

    தெகிடி

    5

    தெகிடி இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்த த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு கபிலன் ...

    ஜெய் பீம்

    ஜெய் பீம்

    6

    ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு ...

    ராட்சசன்

    ராட்சசன்

    7

    ராட்சசன் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு, அமலா பால் நடித்த அதிரடி திரைப்படம். கதை : சினிமா இயக்குனராக வேண்டும் ...

    துப்பாக்கி

    துப்பாக்கி

    8

    துப்பாக்கி என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் ...

    குரங்கு பொம்மை

    குரங்கு பொம்மை

    9

    குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடிக்கும் அதிரடி திரைப்படம். கதை : கதையின் நாயகர்கள் பாரதி ராஜா மற்றும் அவரது ...

    ஆறாது சினம்

    ஆறாது சினம்

    10

    ஆறாது சினம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் அதிரடி காதல் திரைப்படம். ...

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    11

    ஏஜென்ட் கண்ணாயிரம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ...

    துருவங்கள் பதினாறு

    துருவங்கள் பதினாறு

    12

    துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ரஹ்மான் நடிக்கும் திரில்லர் திரைப்படம்.  ...

    வீரமே வாகை சூடும்

    வீரமே வாகை சூடும்

    13

    வீரமே வாகை சூடும் - இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயத்தி, யோகி பாபு, ஜெயபாலன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X