தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்திருந்தாலும் சில படங்கள் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாக அமைந்திருக்கின்றன, இந்தப் படங்கள் ஒரு பெண்ணின் தைரியம் மன உறுதி உணர்ச்சி காதல் அழுகை, கோபம் போன்ற பல உணர்வுகளை பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களை பற்றி காண்போம்.