twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கள் கொண்டாடிய நடிகை ஹன்ஷிகாவின் படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, March 15, 2022, 11:15 AM [IST]

    ஹன்ஷிகா மோத்வானி, குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்று பிரபலமான இவர் குழந்தை நட்சத்திரமாகவே ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்து "சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை" பெற்ற இவர், பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார். 2011ம் ஆண்டு தமிழில் இயக்குனர் மற்றும் நடிகர் பிரபு தேவாவின் "எங்கேயும் காதல்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், தென்னிந்திய திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்த பட்டியலில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி பிரபலமான திரைப்படங்கள் மற்றும் இவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக வெளியாகி மக்களின் ஆதரவை பெற்ற படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • எங்கேயும் காதல்
      1

      எங்கேயும் காதல்

      Critics Review : 2 Genre : Social ரிலீஸ் தேதி : 06 May 2011 நட்சத்திரங்கள் : Dharmendra ,Sunny Deol கதை : எங்கேயும் காதல் 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். பிரபுதேவா இப்படத்தை ...
    • வேலாயுதம்
      2

      வேலாயுதம்

      Critics Review : 4 Genre : Thriller ரிலீஸ் தேதி : 26 Oct 2011 நட்சத்திரங்கள் : Waqar Khan ,Mushtaq Khan கதை : வேலாயுதம் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். விஜய் நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது. ...
    • ஒரு கல் ஒரு கண்ணாடி
      3

      ஒரு கல் ஒரு கண்ணாடி

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 13 Apr 2012 நட்சத்திரங்கள் : Nana Patekar ,Muzammil Ibrahim கதை : ஒரு கல் ஒரு கண்ணாடி , உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ...
    • தீயா வேலை செய்யணும் குமாரு
      4

      தீயா வேலை செய்யணும் குமாரு

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 14 Jun 2013 நட்சத்திரங்கள் : Abhay Deol ,Neha Dhupia கதை : தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் ...
    • மான் கராத்தே
      5

      மான் கராத்தே

      Critics Review : 3 Genre : Thriller ரிலீஸ் தேதி : 04 Apr 2014 நட்சத்திரங்கள் : Sameer Dattani ,Om Puri கதை : மான் கராத்தே 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவ கார்த்திகேயன், ஹன்சிகா ...
    • அரண்மனை
      6

      அரண்மனை

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 19 Sep 2014 நட்சத்திரங்கள் : Varun Sandesh ,Shweta Basu Prasad கதை : அரண்மனை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்ஷிகா, ராய் லட்சுமி நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் ...
    • ரோமியோ ஜுலியெட்
      7

      ரோமியோ ஜுலியெட்

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 12 Jun 2015 நட்சத்திரங்கள் : Mohan Azaad ,Anupam Kher கதை : ரோமியோ ஜுலியெட் தமிழ் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்க, ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வாணி நடித்துள்ளனர். ...
    • அரண்மனை 2
      8

      அரண்மனை 2

      Critics Review : 2.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 29 Jan 2016 நட்சத்திரங்கள் : Priyanka ,Suhasini Mani Ratnam கதை : அரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X