twitter
    X
    Home சினி தரவரிசை

    தனுஷ் படங்களில் யுவன் இசையமைத்த திரைப்பட ஆல்பம் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, August 31, 2023, 10:43 AM [IST]

    தனுஷ் படங்களில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்பட ஆல்பம் பாடல்கள் இந்த பட்டியலில் உள்ளன. தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' திரைப்பாடல் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட் பாடலாக இன்றும் இணையதள பக்கங்களில் பிரபலமாக உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் திரைப்பட ஆல்பம் பாடல்கள் பற்றிய தகவல்கள் இதோ.

    cover image

    நானே வருவேன்

    நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது 'V Creations' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு...

    மாரி 2

    மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி நகைச்சுவை திரைப்படம். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தயாரிப்பாளர் தனுஷின்  வொண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.திருந்தி வாழ...

    யாரடி நீ மோகினி

    யாரடி நீ மோகினி 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை மித்ரன் ஜவாகர் இயக்க, தனுஷ், நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    புதுப்பேட்டை

    புதுப்பேட்டை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டில் மிகவும் அழுத்தமான விமர்சனங்கள் பெற்றுள்ள அதிரடி மற்றும் கேங்க்ஸ்டர் திரைப்படம். புதுப்பேட்டை திரைப்படமானது இன்றும் தமிழ் ரசிகர்களின் கவனத்தில் ஒரு அதிரடி மற்றும் அழுத்தமான திரைக்கதை உள்ள படங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள திரைப்படமாகும். இப்படமானது 2006ல்...

    காதல் கொண்டேன்

    காதல் கொண்டேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சோனியா அகர்வால் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

    புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

    புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 2004 -ம் ஆண்டு இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி இயக்கத்தில், தனுஷ், அபர்ணா பிள்ளை நடித்த, காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

    துள்ளுவதோ இளமை

    துள்ளுவதோ இளமை இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இணைந்து இயக்கிய திரைப்படம். இத்திரைப்படத்தில் தனுஷ், ஷெரின் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X