ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் இந்த வார (2024 ஏப்ரல் 1 - 6) சீரியல் ப்ரோமோ வீடியோக்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபா மெகா தொடர் சீரியல்களின் இந்த வார ப்ரோமோ வீடியோக்கள் உள்ளன. இதில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என பல சீரியல்களின் ப்ரோமோ உள்ளன, இதோ.