ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' - காண ரெடியா! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆகஸ்ட் 2ல் திரையரங்கில் வெளியான 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இப்படம் பற்றிய தகவல்கள் இதோ.