twitter
    X
    Home சினி தரவரிசை

    பூ பூக்கும் ஓசை முதல் சொந்த குரலில் பாட வரை தமிழ் பட நாயகிகளின் டாப் 10 அறிமுக பாடல்கள்

    Author Sakthi Harinath | Published: Monday, April 25, 2022, 10:34 PM [IST]

    பூ பூக்கும் ஓசை முதல் சொந்த குரலில் பாட வரை தமிழ் பட நாயகிகளின் டாப் 10 அறிமுக பாடல்கள் இங்கு உள்ளன. பூ பூக்கும் ஓசை, மேகம் கருக்குது, சின்ன சின்ன ஆசை என தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் அறிமுக பாடல்கள் மட்டும் இந்த பட்டியலில் உள்ளது.

    cover image

    மின்சார கனவு - பூ பூக்கும் ஓசை

    மின்சார கனவு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    குஷி - மேகம் கருக்குது

    குஷி 2000-ம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில், விஜய் மற்றும் ஜோதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    அமர்க்களம் - சொந்த குரலில் பாட

    அமர்க்களம் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன், ராதிகா, நாஸர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்க்கு பரத்வாஜ்  இசையமைத்துள்ளார்.

    ரோஜா - சின்ன சின்ன ஆசை

    ரோஜா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மதூ, நாசர் நடித்துள்ள அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கில்லி - சா லல

    கில்லி 2004-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்த்தில் இவர்களுடன், ஆஷிஷ் வித்யாத்ரி, தணிகெல்லா பரணி, தாமு, ஜானகி சபேஷ், ஜெனிபர், ஆடுகளம் முருகதாஸ், மயில்சாமி, பிரம்மானந்தம், அப்புக்குட்டி, பொன்னம்பலம்,...

    குரு - நன்னாரே

    குரு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கஜினி - ரஹதுலா

    கஜினி 2005 -ம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி திரைப்படம். இப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கொஞ்சும் மைனாக்களே

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில், மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், ரகுவரன் மற்றும் பலர் நடித்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    காக்க காக்க - ஷி இஸ் எ ஃபாண்டஸி

    காக்க காக்க இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி நடித்த அதிரடி காதல் திரைப்படம். படத்திற்கு தாமரை பாடல்வரிகளை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    பூவெல்லாம் கேட்டுப்பார் - பூவ பூவ பூவே

    பூவெல்லாம் கேட்டுப்பார் இயக்குனர் வசந்த் இயக்கத்தில், சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X