twitter
    X
    Home சினி தரவரிசை

    சிம்பு நடிப்பில் 10 சிறந்த படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, December 5, 2022, 10:32 AM [IST]

    சிலம்பரசன், பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்திரனின் மூத்த மகனான இவர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்று ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருகிறார். சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப்பெயர்களில் ரசிகர்களால் போற்றப்படும் இவர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடன கலைஞர் என பன்முகம் கொண்டு பணியாற்றி தமிழ் திரையுலகில் ரசிகர் மத்தியில் பிரபலமாகியவர் ஆவார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர நடிகராகவும், கௌரவ தோற்றத்தில் தோன்றும் நடிகராகவும் என பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இங்கு சிலம்பரசனின் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று பிரபலமான படங்களில், சிறந்த படங்களை தேர்ந்தேடுத்து ஆண்டு வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் சிலம்பரசனின் திரைவாழ்வில் இவரை முன்னணி நாயகனாக உயர்த்திய சில முக்கிய படங்களான மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    • கோவில்
      1

      கோவில் (2004)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 10 Jan 2004 நட்சத்திரங்கள் : Harisree Ashokan ,Jyothirmayi கதை : கோவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில், தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரிப்பில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு நடித்திருக்கும் அதிரடி மற்றும் ...
    • மன்மதன்
      2

      மன்மதன் (2004)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 12 Nov 2004 நட்சத்திரங்கள் : Tharun ,Priyanka Chandra கதை : மன்மதன் இயக்குனர் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ...
    • வல்லவன்
      3

      வல்லவன் (2006)

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 13 Oct 2006 நட்சத்திரங்கள் : Ray Stevenson ,Dominic West கதை : வல்லவன் 2006-ம் ஆண்டு அக்டோபர் மதம் 13-ம் நாள் நடிகர் சிலம்பரசனால் இயக்கப்பட்ட காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், சிலம்பரசன், நயன்தாரா, ரீமா சென், சந்தியா, ...
    • சிலம்பாட்டம்
      4

      சிலம்பாட்டம் (2008)

      Critics Review : 0 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 19 Dec 2008 நட்சத்திரங்கள் : Sri Murali ,Sharmila Mandre கதை : சிலம்பாட்டம் 2008-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் சரவணன் இயக்க, சிலம்பரசன், சினேகா மற்றும் சனா கான் ஆகியோர் ...
    • விண்ணைத்தாண்டி வருவாயா
      5

      விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

      Critics Review : 4 Genre : Drama ரிலீஸ் தேதி : 26 Feb 2010 நட்சத்திரங்கள் : Cheran ,Vimala Raman கதை : விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய ...
    • வானம்
      6

      வானம் (2011)

      Critics Review : 4 Genre : Social ரிலீஸ் தேதி : 29 Apr 2011 நட்சத்திரங்கள் : Siddharth Koirala ,Manisha Koirala கதை : வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி ...
    • போடா போடி
      7

      போடா போடி (2012)

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 13 Nov 2012 நட்சத்திரங்கள் : Sanjay Dutt ,Saif Ali Khan கதை : போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் ...
    • இது நம்ம ஆளு
      8

      இது நம்ம ஆளு (2016)

      Critics Review : 1.5 Genre : Romance ரிலீஸ் தேதி : 27 May 2016 நட்சத்திரங்கள் : Ajay Devgn ,Kajol கதை : இது நம்ம ஆளு தமிழ் திரையுலகின் நகைச்சுவையான காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கும் ...
    • அச்சம் என்பது மடமையடா
      9

      அச்சம் என்பது மடமையடா (2016)

      Critics Review : 2 Genre : Action ரிலீஸ் தேதி : 11 Nov 2016 நட்சத்திரங்கள் : Mammootty ,Manju கதை : அச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும்  மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் ...
    • செக்கச்சிவந்த வானம்
      10

      செக்கச்சிவந்த வானம் (2018)

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 27 Sep 2018 நட்சத்திரங்கள் : Meera Jasmine ,Gajan கதை : செக்கச்சிவந்த வானம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X