சினி தரவரிசை
-
ஏப்ரல் 24, 2025: இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் -
இதயம் பலவீனமானவங்க இந்தப் படங்களை பார்க்காதீங்க, தமிழில் வெளிவந்த சிறந்த ஐந்து உணர்வு பூர்வமானமான படங்கள் -
Leo OTT: தளபதி விஜய்-ன் 'லியோ' ஓடிடி ரிலீஸிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு -
தமிழ் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் விவரங்கள்


Click it and Unblock the Notifications
சமூக வலைதள பக்கங்களில் 'ரத்னம்' திரைப்படத்தின் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ஹரி - விஷால் மூன்றாவது முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர் இப்படம் வெற்றி பெற்றுள்ளதா இல்லையா என பலர் தங்களின் கருத்துகளை சமூக வளைத்ததில் பகிர்ந்து இப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கருத்துகள் இதோ.