ரெட்ரோ நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் சம்பளம்: ரெட்ரோ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது, இந்த திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய கம் பாக்காக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பதற்கு இந்த படத்தின் தற்போதைய வசூல் நிலையே சாட்சி, இந்த பட்டியலில், ரெட்ரோ திரைப்படத்தில் முக்கியமாக பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்.