twitter
    X
    Home சினி தரவரிசை

    ரோஜா முதல் காற்று வெளியிடை: தேசிய விருது பெற்ற 'இசைப்புயல்' ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, April 3, 2023, 02:26 PM [IST]

    ரோஜா முதல் காற்று வெளியிடை வரை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் மட்டும் இந்த பட்டியலில் உள்ளன. ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான 'ரோஜா' படத்திலையே தேசிய விருது பெற்று புகழ் பெற்றவர். பின்னர் பல அமைப்புகளில் பல்வேறு விருதுகளை இசையமைப்பாளராக வென்று குவித்துள்ளார். இந்த பட்டியலில் தேசிய விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படங்களான ரோஜா, லகான், காற்று வெளியிடை போன்ற படங்கள் உள்ளன.

    cover image
    ரோஜா

    ரோஜா

    1

    ரோஜா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மதூ, நாசர் நடித்துள்ள அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் ...

    மின்சார கனவு

    மின்சார கனவு

    2

    மின்சார கனவு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க, ...

    லகான் (ஹிந்தி) 2001

    லகான் (ஹிந்தி) 2001

    3

    லகான் 2001-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான இப்படம் மிக பெரிய அளவில் பிரபலமான திரைப்படமாகும். இப்படத்திற்காக 2001-ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருதை பெற்றுள்ளார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

    கன்னத்தில் முத்தமிட்டாள்

    கன்னத்தில் முத்தமிட்டாள்

    4

    கன்னத்தில் முத்தமிட்டாள் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், ஜெ டி, பிரகாஷ் ராஜ், கீர்த்தனா பார்த்திபன் மற்றும் பசுபதி நடித்த ...

    காற்று வெளியிடை

    காற்று வெளியிடை

    5

    காற்று வெளியிடை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி ...

    மாம் (ஹிந்தி) 2017

    மாம் (ஹிந்தி) 2017

    6

    மாம் - 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படமாகும். சிறந்த பின்னணி இசைக்காக இப்படத்திற்கு 201ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார், ஏ ஆர் ரஹ்மான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X