twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் திரையுலக நகைச்சுவை மன்னர் கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

    Author Sakthi Harinath | Published: Wednesday, May 25, 2022, 09:19 PM [IST]

    சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள, தமிழ் திரையுலக நகைச்சுவை மன்னர் கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.

    cover image

    1

    சுப்பிரமணியன் கருப்பையன் என்ற இயற்பெயரினை கொண்டு திரையுலகிற்குள் அறிமுகமான இவர், திரையுலகில் பெற்ற புகழின் அடையாளமாய் இவர் கவுண்டமணி என்று அனைவராலும் அறியப்பட்டார்.

    2

    கவுண்டமணி 1964-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவையாளராக அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்

    3

    கவுண்டமணி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் 1939 - மே 25-ல் பிறந்தார்.

    4

    அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார்.

    5

    கவுண்டமணி துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர்.

    6

    கவுண்டமணி, இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

    7

    நடிகர் கவுண்டமணி-யின் நகைச்சுவை திறனை பாராட்டி பல திரையுலக சார்ந்த அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை அளித்து இவரை கௌரவ படுத்தியுள்ளது. 

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X