சினி தரவரிசை
சூர்யாவின் மார்க்கெட் டவுன்!, நஷ்டத்தை சரி செய்ய உருவாகிறது கங்குவா படம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி பலர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் சூர்யா நடித்து வரும் கங்குவா படம் உருவாவதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணியில் நடந்துள்ள சம்பவங்கள் என பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.