சினி தரவரிசை
Leo OTT: தளபதி விஜய்-ன் 'லியோ' ஓடிடி ரிலீஸிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு. 2023 அக்டோபர் 19ல் வெளியான தளபதி விஜய் நடித்த லியோ படம் திரையரங்கில் வசூல் சாதனை படைத்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்படுகிறது. தற்போது லியோ படம் ஓடிடி தளத்தில் களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. லியோ படம் நவம்பர் 24ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.