விஷாலின் டாப் 10 மூவிஸ் லிஸ்ட்: மார்க் ஆன்டனி முதல் சண்டைக்கோழி வரை... - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் உள்ளது. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு வரை வெளியான படங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் செல்லமே, மார்க் ஆன்டனி, திமிரு, பாண்டிய நாடு என பல திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.