twitter
    X
    Home சினி தரவரிசை

    நடிகர் அருண் விஜய்யை முன்னணி நடிகராக உயர்த்திய திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, November 19, 2022, 10:33 AM [IST]

    அருண் விஜய், தனது தந்தை விஜய குமாரின் செல்வாக்கை கொண்டு தமிழ் திரையுலகில் தொடக்கத்திலையே நாயகனாக நடித்து 1995ல் அறிமுகமானவர், அந்த காலகட்டத்தில் இவரின் திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பாண்டவர் பூமி, கங்கா கௌரி ஆகிய திரைப்படங்களை தவிர்த்து எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்க வில்லை, மூன்றாம் கட்ட நடிகராக தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்ட இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை 2015-ம் ஆண்டு முதல் உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்த நிலையில், இவரின் திரைவாழ்விற்கு முக்கிய திருப்புமுனை படமாக 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்து தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்தியா அளவில் பிரபலமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் உள்ள இவரின் வில்லன் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்து இவரை தமிழ் முன்னணி நடிகராக மாற்றியுள்ளது. இந்த பட்டியலில் அருண் விஜய் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்களை ஆண்டு வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • கங்கா கௌரி
      1

      கங்கா கௌரி (1997)

      Critics Review : 0 Genre : Social ரிலீஸ் தேதி : 05 May 1997 நட்சத்திரங்கள் : Juhi Babbar ,Sushant Singh கதை : கங்கா கௌரி இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் அரண் விஜய், சங்கீத, மந்த்ரா முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை ...
    • பாண்டவர் பூமி
      2

      பாண்டவர் பூமி (2001)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 21 Sep 2001 நட்சத்திரங்கள் : Sardar Patel ,Jayavardhan கதை : பாண்டவர் பூமி இயக்குனர் சேரன் இயக்கத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், விஜய குமார் நடித்துள்ள குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா ரங்கராஜன் ...
    • இயற்கை
      3

      இயற்கை (2003)

      Critics Review : 0 Genre : Social ரிலீஸ் தேதி : 21 Nov 2003 நட்சத்திரங்கள் : Jimmy Sheirgill ,Saloni Aswani கதை : இயற்கை இயக்குனர் எஸ் பி ஜெகநாதன் இயக்கத்தில் ஷாம், குட்டி ராதிகா, அருண் விஜய் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி ஆர் குமார் ...
    • தடையறத் தாக்க
      4

      தடையறத் தாக்க (2012)

      Critics Review : 2 Genre : Comedy ரிலீஸ் தேதி : 01 Jun 2012 நட்சத்திரங்கள் : Govinda ,Murali Sharma கதை : தடையறத் தாக்க என்பது 2012ல் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். இதை மகிழ் திருமேனி இயக்கினார். அருண் விஜய், மம்தா மோகன்தாசு போன்றோர் நடித்துள்ளனர்.கதை:செல்வா ...
    • என்னை அறிந்தால்
      5

      என்னை அறிந்தால் (2015)

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 05 Feb 2015 நட்சத்திரங்கள் : Arshad Warsi ,Irrfan Khan கதை : என்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, ...
    • குற்றம் 23
      6

      குற்றம் 23 (2017)

      Critics Review : 0 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 03 Mar 2017 நட்சத்திரங்கள் : Robert De Niro ,Al pacino கதை : குற்றம் 23 இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரில்லர் ...
    • செக்கச்சிவந்த வானம்
      7

      செக்கச்சிவந்த வானம் (2018)

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 27 Sep 2018 நட்சத்திரங்கள் : Meera Jasmine ,Gajan கதை : செக்கச்சிவந்த வானம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, ...
    • தடம்
      8

      தடம் (2019)

      Critics Review : 3.5 Genre : Comedy ரிலீஸ் தேதி : 01 Mar 2019 நட்சத்திரங்கள் : Rachel Dratch ,Amy Poehler கதை : தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய், யோகி பாபு, வித்யா நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இந்தர் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X