X
தமிழ் » திரைப்படங்கள் » தடையறத் தாக்க
தடையறத் தாக்க

தடையறத் தாக்க

Action | Drama | 01 Jun 2012 |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

தடையறத் தாக்க கதை

தடையறத் தாக்க என்பது 2012ல் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். இதை மகிழ் திருமேனி இயக்கினார். அருண் விஜய், மம்தா மோகன்தாசு போன்றோர் நடித்துள்ளனர். கதை: செல்வா (அருண் விஜய்) வாடகைக்கு மகிழுந்து விடும் கடையை வைத்துள்ளார். அவரின் காதலி பிரியா (மம்தா மோகன்தாசு). பிரியாவின் வீட்டில் திருமணத்திற்கு அனுமதி பெறுகிறார் செல்வா. தன் தோழிக்கு உதவப்போய் சென்னையின் பெரிய தாதா மகாவை சந்திக்கிறார். மர்மமான முறையில் மகா இறந்துவிடுகிறார். மகாவை கொல்ல பயன்படுத்தப்பட்ட மட்டையின் ஒரு பகுதி செல்வா சென்ற மகிழுந்தில் இருந்ததால் அவரின் இறப்பிற்கு காரணம் செல்வா என மகாவின் தம்பி குமார் கருதுகிறார். அதனால் அவரை கொல்ல முயல்கிறார். அவரிடம் இருந்து தப்ப செல்வா முயல்கிறார். உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கிறார். குற்றவாளியை காத்து மகா\செல்வா குழுவை ஒழித்துகட்டுகிறார்.
Read More

தடையறத் தாக்க நடிகர்கள் & படக்குழுவினர்

தடையறத் தாக்க அணியின் தகவல்

இயக்குனர் மகிழ் திருமேனி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தடையறத் தாக்க திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தடையறத் தாக்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+