சினி தரவரிசை
தல போல வருமா! அஜித் குமாரின் டாப் 5 தீம் மியூசிக் லிஸ்ட்... இந்த பட்டியலில் நடிகர் அஜித் குமார் திரைப்பயணத்தில் இவரது திரைப்படங்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட சிறந்த பின்னணி இசை பட்டியல் உள்ளது. இதில் தல போல வருமா முதல் தூக்குதுறை தீம் மியூசிக் வரை டாப் 5 பின்னணி இசை இருக்கிறது. முழு லிஸ்ட் இதோ.