மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள்

தல அஜித் குமார் தமிழ் திரையில் பிரபல முன்னணி நடிகராக ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டாலும், இவரின் திரையுலக அறிமுக காலத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார். சாதாரணமாக 100 கோடி வசூல் செய்து தனது படத்தினை வர்த்தக ரீதியாக வெற்றிக்கு எடுத்து செல்லும் இவரின் திரைப்படங்கள் சில எதிர்பார்த்த அளவு கூட இல்லாமல் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இவரின் திரைப்பயண தொடக்கத்தில் பல திரைப்படங்கள் இவருக்கு கைகொடுக்காமல் சரிவை சந்தித்த நிலையில், பின்னர் படி படியாக ஒவ்வொரு திரைப்படத்தின் திரைக்கதையினை தேர்ந்தேடுத்து நடித்து தற்போது பிரபலமாகியுள்ளார் இவர். இந்த பதிவில் நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களில் பலர் விமர்சங்களுக்கு உள்ளாகி தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் இங்கு ஆண்டு வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

1. நேசம் (1997)

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Romance

வெளியீட்டு தேதி

14 Jan 1997

காதல் படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அழுத்தமான வசனங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

2. ரெட்டை ஜடை வயசு (1997)

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

12 Dec 1997

காதல் திரைப்படமாக உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்படாமல் தோல்வியை சந்தித்தது, பின்னர் இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் சிறிய சருக்கலாக அமைந்தது  

3. ஆஞ்சநேயா (2003)

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Drama

வெளியீட்டு தேதி

24 Oct 2003

போலீஸ் அதிகாரி ஆகா வேண்டும் என்ற கனவினை சுமந்து இருக்கும் ஒரு இளைஞன் மற்றும் அவனை சுற்றி நடக்கு வன்முறைகளை பற்றி எடுத்துரைத்த திரைப்படம். எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் ஒரு அழுத்தமான திரைக்காட்சிகள் கூட இல்லாததால் இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more