தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தாலும் சில சீரியல்களுக்கு தான் பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர். அந்த சீரியலில் உள்ள நடிகர்கள் கதைக்களம் ட்விஸ்ட் இது எல்லாமே அதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. ஒரு சீரியலுக்கு எவ்வளவு பார்வையாளர்கள் உள்ளார்கள் என்ற அடிப்படையில் தான் அந்த சீரியல் டி ஆர் பி ரேங்கில் முன்னணிலையோ அல்லது பின் தங்கியோ இருக்கும். அப்படி சீரியல்களில் அதிக பார்வையாளர்களை கொண்டு டி ஆர் பி ரேட்டில் முன்னிலையில் உள்ள சீரியல்களைப் பற்றி பார்ப்போம்.