twitter
    X
    Home சினி தரவரிசை

    இயக்குனர் சுந்தர் சி-ன் சிறந்த நகைச்சுவை - மசாலா திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, November 2, 2022, 09:10 AM [IST]

    தமிழ் திரையுலகில் பணியாற்ற வேண்டும் என்ற கனவினை சுமந்து திரையுலகிற்குள் பிரபலமான பிரபலங்களுள் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக பணியாற்றி வரும் சுந்தர்.சி -யும் ஒருவர். இவர் 1995-ஆம் ஆண்டு "முறை மாமன்" திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நகைச்சுவை மற்றும் குடும்ப திரைக்கதையில் இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் பதித்தவர். இவரின் திரைப்பயணத்தில் பல திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. இவர் இயக்கத்தில் தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் இப்போதும் குடும்பத்தோடு ரசிக்கும் அளவிற்கு கிரி, வின்னர் ஆகிய திரைப்படங்கள் நகைச்சுவையில் பிரபலமாகவே உள்ளது. இப்போதும் தமிழ் சினிமாவின் சூழ்நிலைலைக்கேற்ப திரைப்படங்களின் வண்ணங்களை மாற்றி ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப இயக்கி தனது அந்தர்ஸ்த்தினை உயர்த்தி வருகிறார். சுந்தர் சி தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து நகைச்சுவை நடிகர்களுடனும் பணியாற்றிய ஒரே இயக்குனர் என்ற புகழினை பெற்றவர். இங்கு சுந்தர் சி இயக்கத்தில் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கக்கூடிய சிறந்த டாப் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • முறை மாமன்
      1

      முறை மாமன்

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 19 May 1995 நட்சத்திரங்கள் : Jagadish ,Karthika கதை : முறை மாமன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்ட மணி நடித்த நகைச்சுவை குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபாவதி தயாரிக்க, ...
    • மேட்டுக்குடி
      2

      மேட்டுக்குடி

      Critics Review : 0 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 29 Aug 1996 நட்சத்திரங்கள் : Suriya Sivakumar ,Nayanthara கதை : மேட்டுக்குடி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, நக்மா, கவுண்ட மணி நடித்த நகைச்சுவை குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபாவதி ...
    • அருணாச்சலம்
      3

      அருணாச்சலம்

      Critics Review : 0 Genre : Crime ரிலீஸ் தேதி : 10 Apr 1997 நட்சத்திரங்கள் : Leonardo DiCaprio ,Matt Damon கதை : அருணாச்சலம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, செந்தில் நடித்த குடும்ப நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ...
    • உள்ளதை அள்ளித்தா
      4

      உள்ளதை அள்ளித்தா

      Critics Review : 0 Genre : Comedy ரிலீஸ் தேதி : 15 Jan 1996 நட்சத்திரங்கள் : Vivek ,Ragav கதை : உள்ளதை அள்ளித்தா இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, ரம்பா, கவுண்ட மணி நடித்த நகைச்சுவை குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபாவதி ...
    • அன்பே சிவம்
      5

      அன்பே சிவம்

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 15 Jan 2003 நட்சத்திரங்கள் : Shivaji ,Shweta Bhardwaj கதை : அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கமல் ஹாசன், கிரண் ரத்தோட், மாதவன் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்கு வித்யாசாகர் ...
    • வின்னர்
      6

      வின்னர்

      Critics Review : 0 Genre : Romance ரிலீஸ் தேதி : 27 Sep 2003 நட்சத்திரங்கள் : Ravi Krishna ,Sonia Agarwal கதை : வின்னர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பிரஷாந்த், வடிவேலு, கிரண் நடித்துள்ள நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் எஸ் ...
    • கிரி
      7

      கிரி

      Critics Review : 0 Genre : Romance ரிலீஸ் தேதி : 01 Oct 2004 நட்சத்திரங்கள் : Gururaj ,Rakul Preet Singh கதை : கிரி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன், ரம்யா, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக குஷ்பூ ...
    • கலகலப்பு
      8

      கலகலப்பு

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 26 Jan 2012 நட்சத்திரங்கள் : Nikhil Dwivedi ,Aarti Chhabria கதை : கலகலப்பு என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் ...
    • தீயா வேலை செய்யணும் குமாரு
      9

      தீயா வேலை செய்யணும் குமாரு

      Critics Review : 3 Genre : Comedy ரிலீஸ் தேதி : 14 Jun 2013 நட்சத்திரங்கள் : Abhay Deol ,Neha Dhupia கதை : தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் ...
    • அரண்மனை
      10

      அரண்மனை

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 19 Sep 2014 நட்சத்திரங்கள் : Varun Sandesh ,Shweta Basu Prasad கதை : அரண்மனை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்ஷிகா, ராய் லட்சுமி நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X