தமிழ் சினிமாவில் நடிகராக மக்களால் கொண்டாடப்பட்டு பிரபலமானவர், தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் பலரால் கொண்டாடப்படுகிறது. இவர் 'தளபதி 67' திரைப்படத்தில் புதிதாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பு வெளியாகவில்லை. இப்படத்தில் விஜய் - திரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து உள்ளது, முழு விவரங்கள் இதோ.