X
முகப்பு சினி தரவரிசை

2021ஆம் ஆண்டு சமூக வலைத்தள ட்விட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள்

Author Sakthi Harinath | Published: Thursday, December 9, 2021, 08:42 PM [IST]

2021ஆம் ஆண்டு சமூக வலைத்தள ட்விட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு விமர்சனம் ரீதியாகவும், சர்ச்சையாகவும், ரசிகர்களை கவரும் வண்ணத்தில் பல திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளது. ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படங்கள் மற்றும் இணையத்தள சமூக வலைத்தளத்தில் தென்னிந்திய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் இங்கு உள்ளது. இந்த பட்டியலில் பிரபல தமிழ் திரைப்படங்களான மாஸ்டர், வலிமை போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளன.


cover image
மாஸ்டர்
1

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் அதிரடி ...

வலிமை
2

வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட ...

பீஸ்ட்
3

பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - ...

ஜெய் பீம்
4

ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு ...

5

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+