twitter
    X
    Home சினி தரவரிசை

    2019இல் வெளியாகியுள்ள திகில் தமிழ் படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, January 14, 2021, 01:30 PM [IST]

    தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று ஒவ்வொரு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது திகில் திரைப்படங்கள். இந்த திகில் மற்றும் திரில்லர் படங்களில் நடிக்க பல திரையுலக பிரபலங்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர், குறிப்பாக நடிகைகள். ஒரு சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகைகள், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையினை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அப்படி அவர்களுக்குக்கென முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையாக இந்த திகில் படங்களே அமைகிறது. கடந்த ஆண்டு தமிழ் வெளியாகியுள்ள திகில் படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அதே எதிர்பார்ப்புகளுடன் வெளியான, ஒரு சில படங்களை தவிர அணைத்து படங்களும் தோல்வியை சந்தித்தது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் குடும்பத் திரைப்படங்களுக்கு இணையாக தமிழில் திகில் படங்களும் வெளியாகிறது. இங்கு இந்த ஆண்டு 2019இல் மட்டும் தமிழில் வெளியாகியுள்ள திகில் தமிழ் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • தில்லுக்கு துட்டு 2
      1

      தில்லுக்கு துட்டு 2

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 07 Feb 2019 நட்சத்திரங்கள் : Jayam Ravi ,Roland Kickinger கதை : தில்லுக்கு துட்டு 2 இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை ...
    • பொட்டு
      2

      பொட்டு

      Critics Review : 0 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 08 Mar 2019 நட்சத்திரங்கள் : Bharath ,Priyamani கதை : பொட்டு இயக்குனர் வி சி வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா, மனிஷா யாதவ் மற்றும் பலர் நடித்து வரும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் மற்ற ...
    • ஐரா
      3

      ஐரா

      Critics Review : 3 Genre : Musical ரிலீஸ் தேதி : 28 Mar 2019 நட்சத்திரங்கள் : Rehan Khan ,Vinod Khanna கதை : ஐரா இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களிலும், கலையரசன், யோகி ...
    • காஞ்சனா 3
      4

      காஞ்சனா 3

      Critics Review : 3.5 Genre : Action ரிலீஸ் தேதி : 19 Apr 2019 நட்சத்திரங்கள் : Darshan ,Shirin கதை : காஞ்சனா 3 இயக்குனர் ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடிக்கும் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது காஞ்சனா பட வரிசையின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. ...
    • நீயா 2
      5

      நீயா 2

      Critics Review : 2 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 24 May 2019 நட்சத்திரங்கள் : Sundar C ,Simran Bagga கதை : நீயா 2 இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில், ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்தரின் திரேசா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்த தில்லார் படம். இத்திரைப்படத்தினை ...
    • லிசா
      6

      லிசா

      Critics Review : 2 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 24 May 2019 நட்சத்திரங்கள் : Nitin ,Priyamani கதை : லிசா இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் த்ரில்லர் திகில் படம். இத்திரைப்படம் 3D படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தினை இயக்குனர் பி.ஜி.முத்தையா ...
    • தேவி 2
      7

      தேவி 2

      Critics Review : 2.5 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 31 May 2019 நட்சத்திரங்கள் : Wagner Moura ,Caio Junqueira கதை : தேவி 2 இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தம்மன்னா, நந்திதா, கோவை சரளா நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் தாயரிப்பாளராக ...
    • அருவம்
      8

      அருவம்

      Critics Review : 2.5 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 11 Oct 2019 நட்சத்திரங்கள் : Mohanlal ,Shriya Saran கதை : அருவம் இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேதரின் தெரசா, சதீஷ் நடித்துள்ள திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ...
    • பெட்ரோமாக்ஸ்
      9

      பெட்ரோமாக்ஸ்

      Critics Review : 3.5 Genre : Thriller ரிலீஸ் தேதி : 11 Oct 2019 நட்சத்திரங்கள் : Ajay ,Madhurima கதை : பெட்ரோமாக்ஸ் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் குமார் தனது ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X