X
அபிராமி வெங்கடாச்சலம்
Actress

அபிராமி வெங்கடாச்சலம் பயோடேட்டா

அபிராமி வெங்கடாச்சலம் இவரின் (இயற் பெயர் அபிராமி ஐயர்), இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த 'களவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர் 'Ctrl Alt Del' என்னும் இணையதள தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டு அஜித் குமார் நடிக்கும் ஹிந்தியில் வெளிவந்த "பிங்க்" திரைப்படத்தின் ரீமேக்ல் நடிக்கவுள்ளார்.

பிக் பாஸ்
 
இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவர் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து 7-வது போட்டியாளராகி வெளியேற்றப்பட்டுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+