twitter
    Celebs»Achyuth Kumar»Biography

    அச்யுத் குமார் பயோடேட்டா

    அச்யுத் குமார் இந்திய திரைப்பட நடிகர். இவர் பெரும்பாலும் கன்னடம் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு ஜீவா நடித்த கோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்குள் அறிமுகமானவர்.

    பின்னர் தமிழில் பல படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.