X
அதிதி ராவ் ஹைதரி
Actress/Singer

அதிதி ராவ் ஹைதரி பயோடேட்டா

அதிதி ராவ் ஹைதரி இந்திய திரையுலக நடிகை ஆவார், இவர் மலையாள திரைத்துறையில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் திரைத்துறையில் நாடியாகவும், பாடகியாகவும், நடனம் ஆடுபவர் என்று பணியாற்றி வருகிறார்.

2006-ம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார், இத்திரைப்படத்தில் பெரிதாக தமிழில் அறியப்படாதலால் ஹிந்தி திரையுலகில் 2009-ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கியுள்ள இவர், 2011-ம் ஆண்டு ஏஹ் சாலி ஜின்டாகி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு ராக்ஸ்டார் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார். 

பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர் , முன்னணி நாயகியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் 2017-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற தமிழ் காதல் திரைப்படத்தில் நடித்து தமிழில் பலரால் அறியப்பட்டு பிரபலமானவர், இப்படத்தினை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இவர் நடித்த செக்க சிவந்த வானம், பத்மாவதி போன்ற திரைப்படங்களால் தமிழிலும் பிரபலமாகியுள்ளார்.

இவர் ஆந்திரா மாநிலத்தில் 1986-ம் ஆண்டு அக்டோபர் 28-ல் வித்யா ராவ் - ஈஸ்வரி ஹைதரி என்பவர்களுக்கு மகளாக பிறந்துள்ளார்.  தனது சிறு வயதிலேயே காதலில் விழுந்த இவர், சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து 2005 முதல் 2009-ம் ஆண்டுகளில் இவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர், 2012-ம் ஆண்டு இவரை திருமணம் செய்துள்ளார்.  பின்னர் கருத்து வேறுபாடு என்று 2013-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+