X
முகப்பு » பிரபலங்கள் » அதிதி ராவ் ஹைதரி
அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி

Actress/Singer
பயோடேட்டா:  அதிதி ராவ் ஹைதரி இந்திய திரையுலக நடிகை ஆவார், இவர் மலையாள திரைத்துறையில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் திரைத்துறையில் நாடியாகவும், பாடகியாகவும், நடனம் ஆடுபவர் என்று பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு ஸ்ரீங்காரம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார், இத்திரைப்படத்தில் பெரிதாக தமிழில் அறியப்படாதலால் ஹிந்தி திரையுலகில் 2009-ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கியுள்ள இவர், 2011-ம் ஆண்டு ஏஹ் சாலி ஜின்டாகி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு ராக்ஸ்டார் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.  பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர் , முன்னணி நாயகியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் 2017-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற தமிழ் காதல் திரைப்படத்தில் நடித்து தமிழில் பலரால் அறியப்பட்டு பிரபலமானவர், இப்படத்தினை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இவர் நடித்த செக்க சிவந்த வானம், பத்மாவதி போன்ற திரைப்படங்களால் தமிழிலும் பிரபலமாகியுள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தில் 1986-ம் ஆண்டு அக்டோபர் 28-ல் வித்யா ராவ் - ஈஸ்வரி ஹைதரி என்பவர்களுக்கு மகளாக பிறந்துள்ளார்.  தனது சிறு வயதிலேயே காதலில் விழுந்த இவர், சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து 2005 முதல் 2009-ம் ஆண்டுகளில் இவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர், 2012-ம் ஆண்டு இவரை திருமணம் செய்துள்ளார்.  பின்னர் கருத்து வேறுபாடு என்று 2013-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்.
மேலும் படிக்க

அதிதி ராவ் ஹைதரி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பிருந்தா 03 Mar 2022
வசந்தபாலன் 09 Dec 2021
மிஸ்கின் 24 Jan 2020
மணி ரத்னம் 27 Sep 2018

அதிதி ராவ் ஹைதரி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அதிதி ராவ் ஹைதரி

பெயர் அதிதி ராவ் ஹைதரி
பிறந்த தேதி 28 Oct 1986
வயது 40
பிறந்த இடம் andra pradesh
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அதிதி ராவ் ஹைதரி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அதிதி ராவ் ஹைதரி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+