
ஜெயில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஜெயில் திரைப்படத்தின் கதை
சென்னையில் உள்ள காவேரி நகரில் வசித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் சில திருட்டு வேலை செய்து வருகிறார். அவரது நண்பன் நந்தன் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவர்களின் மற்றொரு நண்பன் பசங்க பாண்டி ஒரு பெட்ரோல் பங்க்-ல்...
Read: Complete ஜெயில் கதை
-
வசந்தபாலன்Director
-
ஜி வி பிரகாஷ் குமார்Music Director/Singer
-
கபிலன்Lyricst
-
சினேகன்Lyricst
-
அறிவுLyricst
-
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
-
சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் - அதிதி ராவ்!
-
Pathaan Box Office: கிங் கான் இஸ் பேக்.. முதல் நாளிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்த பதான்!
-
ரோலக்ஸ் கேரக்டருக்கு சூர்யாவை தேர்ந்தெடுக்க காரணம் சொன்ன லோகேஷ்!
-
ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்.. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலுக்கு ஸ்டன்ட் அமைத்தவர்!
-
ஓலை கொட்டகையில் பாடம் எடுக்கும் தனுஷ்.. வாத்தி படத்தின் புதிய போஸ்டர்!
-
பில்மிபீட்சென்னையில் உள்ள காவேரி நகரில் வசித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் சில திருட்டு வேலை செய்து வருகிறார். அவரது நண்பன் நந்தன் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவர்களின் மற்றொரு நண்பன் பசங்க பாண்டி ஒரு பெட்ரோல் பங்க்-ல் பணிசெய்கிறார்.
காவேரி நகர் இளைஞர்கள் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைகின்றனர். ஒரு கட்டத்தில் ஜிவி-யின் நண்பன் நந்தன், சிலரால் கொலை செய்யப்படுகிறார். அவரின் மற்றொரு நண்பன் பசங்க பாண்டி ஒரு போய் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார். பின் ஜிவி-யின் நிலை என்ன ஆனது என்பதே படத்தின் கதை...
விமர்சனங்களை தெரிவியுங்கள்