ஐஸ்வர்யா உல்லஸ் பயோடேட்டா

    ஐஸ்வர்யா உல்லஸ் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2019-ம் ஆண்டு "கிரிஷ்ணம்" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர்.