X
அனிஷா அம்ரோஸ்
Actress

அனிஷா அம்ரோஸ் பயோடேட்டா

அனிஷா அம்ரோஸ் தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திர நடிகராக அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு அலைஸ் ஜானகி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். 

இவர் தெலுங்கு குறும்படங்களில் நடித்துள்ளார், பின்னர் தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து இவர் கன்னடம், மலையாளம், மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் நடித்து  தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+