X
முகப்பு » பிரபலங்கள் » அனிஷா அம்ரோஸ்
அனிஷா அம்ரோஸ்

அனிஷா அம்ரோஸ்

Actress
பயோடேட்டா:  அனிஷா அம்ரோஸ் தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திர நடிகராக அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு அலைஸ் ஜானகி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.  இவர் தெலுங்கு குறும்படங்களில் நடித்துள்ளார், பின்னர் தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து இவர் கன்னடம், மலையாளம், மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் நடித்து  தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

அனிஷா அம்ரோஸ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
நிசார் ஷாபி 05 Jun 2019
மனோஜ் பீதா 07 Sep 2018

அனிஷா அம்ரோஸ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அனிஷா அம்ரோஸ்

பெயர் அனிஷா அம்ரோஸ்
பிறந்த தேதி 22 Aug 1988
வயது 38
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அனிஷா அம்ரோஸ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அனிஷா அம்ரோஸ் புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+