X
7 - செவேன்

7 - செவேன்

Thriller | 05 Jun 2019 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

7 - செவேன் கதை

7 - செவேன் இயக்குனர் நிசார் ஷாபி இயக்கத்தில் ரஹ்மான், ரெஜினா கேஸ்சன்றா, நந்திதா ஸ்வேதா, மற்றும் பலர் நடித்துள்ள திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் கதையாசிரியருமான ரமேஷ் வர்மா பெண்மேட்ச தயாரிக்க, இசையமைப்பாளர் சாய்த்தான் பாரட்வஜ் இசையமைத்துள்ளார். கதை காவல் துறையில் ரகுமான் உதவி கமிஷனர் ஆகா பணியாற்றி வருகிறார். இவரிடம் தன் கணவரான ஹவிஷ் என்பவரை காணவில்லை என்று நந்திதா ஸ்வீதா வழக்கு ஒன்று தொடர்கிறார். வழக்கை விசாரிக்கும் ரகுமான், ஏற்கனவே இவரை போன்றே தன் கணவரை காணவில்லை என்று அனிஷா அம்ரோஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து ஐராபாத்-திலும் ஒரு பெண் தன் கணவரான ஹவிஷ் என்பவரை காணவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இதன் தொடர்பாக ஹவிஷ் என்பவரை கைது செய்யும் காவல் துறை இவரை விசாரிக்கின்றனர். எனக்கும் அந்த மூன்று பெண்களுக்கும் எவ்வீத தொடர்பும் இல்லை என்று கூறிவருகிறார் ஹவிஷ். காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹவிஷ் என்பவரை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றனர். இறுதியில் ஹவிஷ்  மற்றும் ஆறு நாயகிகளுக்குள்  என்ன தொடர்பு? இவரின் செயல்களுக்காண  காரணங்கள் யாவை? என்பதே  கதை.
Read More

7 - செவேன் நடிகர்கள் & படக்குழுவினர்

7 - செவேன் அணியின் தகவல்

இயக்குனர் நிசார் ஷாபி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாய்த்தான் பாரட்வஜ்
தயாரிப்பாளர் ரமேஷ் வர்மா பெண்மேட்ச
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

7 - செவேன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ராம், துருவங்கள் பதினாரு படத்திற்கு பிறகு, போலீஸ் அதிகாரி என்றாலே ரகுமான் தான் இயக்குனர்களின் நினைவுக்கு வருகிறார் போல. இதிலும் அப்படிப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர் தான். வழக்கம் போல் சிறப்பாக செய்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா, அனிஷா ஆம்ரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, புஜிதா பொன்னடா என படம் நெடுக பல அழகு தேவதைகள் வலம் வருகிறார்கள். இதில் நந்திதாவும், அனிஷாவும் தான் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக அனிஷாவின் நடிப்பு அபாரம். இவர்கள் அனைவரையும் விட, அதிகமாக நம்மை கவர்வது சரஸ்வதி பாட்டி தான். தனது வில்லத்தனத்தால் அன்லிமிடெட் லைக்ஸ் அள்ளுகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தை நினைத்து, ஆத்திரப்படுவதா, சிரிப்பதா இல்லை இரக்கப்படுவதாக என்பதே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பாட்டி தான் படத்தின் பியூட்டி. சைதன் பரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன. பின்னணி இசையும் படத்தின் திரில்லிங் பீலிங்குக்கு உதவுகிறது. இயக்குனர் நிசார் ஷபி தான் படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறார். எடிட்டிங்கும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

7 - செவேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

7 - செவேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+