twitter
    X
    Home சினி தரவரிசை

    இளைஞர்களின் காதல் தோல்வி வலியை உணர்த்தும் தமிழ் பாடல்கள்

    Author Sakthi Harinath | Published: Friday, March 11, 2022, 11:32 AM [IST]

    தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவில் பிரபலமான காதல் தோல்வி பாடல்கள் இங்கு உள்ளன. இளைஞர்களின் காதல் தோல்வி வழியை சிறந்த இசை மற்றும் வரிகளில் கோர்த்து ஒரு மனதை உருக்கும் பாடல்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட பிரபல பாடல்கள் இந்த பட்டியலில் உள்ளது.

    cover image

    3

    3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு...

    டேவிட்

    டேவிட் 2013- ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பிஜோய் நம்பியார் இயக்க, விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா, இஷா சர்வாணி மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மிக்கி எம்சிகிளியரி.

    மரகத நாணயம்

    மரகத நாணயம் அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பிலார் திபு இசையமைத்துள்ளார். இது ஆடுகளை மையமாக எடுக்கப்படும் திரைப்படமாகும்.

    ஏழாம் அறிவு

    ஏழாம் அறிவு சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2011 இல் வெளியான ஒரு அறிவியல் புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும்.கதை:ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிரத்தில் வாழ்ந்த போதி தர்மர் (சூர்யா), அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார்....

    மின்னலே

    மின்னலே அறிமுக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்துள்ள காதல் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    உயிரே

    7/ஜி ரெயின்போ காலனி

    7/ஜி ரெயின்போ காலனி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    ஆட்டோகிராஃப்

    ஆட்டோகிராஃப் இயக்குனர் சேரன் தானே இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி வெற்றிகண்ட காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் வாஜ், மற்றும் சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சேரனுடன் கோபிகா, சினேகா, மல்லிகா என பலர் நடித்துள்ளனர்.

    "ஐ" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் "சியான் விக்ரம்",  கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார்...

    வாரணம் ஆயிரம்

    வாரணம் ஆயிரம் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை கெளதம் மேனன் இயக்க, சூர்யா, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2008-ம் ஆண்டு நவம்பர் மதம் 14-ம் தேதி வெளியானது. இப்படம் சூர்யா s/o கிருஷ்ணன் என்ற பெயரில் வெளிவந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X