ஐ

  U/A | Action
  Release Date : 14 Jan 2015
  Director : ஷங்கர்
  3.5/5
  Critics Rating
  4.5/5
  Audience Review
  "ஐ" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் "சியான் விக்ரம்",  கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார் கனேசன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

  ஐ திரைப்படம்  சென்னை, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல்,பொள்ளாச்சி, பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.
  • ஷங்கர்
   Director
  • ஆஸ்கார் ரவிச்சந்திரன்
   Producer
  • ஏ ஆர் ரஹ்மான்
   Music Director
  • மதன் கார்க்கி
   Lyricst
  • கபிலன்
   Lyricst
  • tamil.filmibeat.com
   3.5/5
   இரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.

   முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

   உண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும்.

   எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்!..
  • days ago
   nprabu
   Report
   Amazing movie ....vikram is a great actor for ever.....
  • days ago
   veerappan
   Report
   vikram excellent performance
  • days ago
   Anu Kumar
   Report
   Vikram rocked.. wat hapnd to shankar??? Overall, below (heavy)expectation.