இந்த வாரம் (ஆகஸ்ட் 15, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத 15ல் சுதந்திர தின ஸ்பெஷல் தமிழ் சினிமாவில் ஓடிடி தளம் மற்றும் தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளது. இதில் விக்ரம் நடித்துள்ள தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, ஓடிடி வெப் சீரிஸ் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் & வேற மாரி ஆபிஸ் 2 என பல பல திரைப்படங்கள் & வெப் தொடர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.